தமிழக பட்ஜெட் 2026: கல்வி மற்றும் தொழில்நுட்ப துறைக்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு"சென்னை மற்றும் கோவையில் புதிய செயற்கை நுண்ணறிவு மையங்கள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். ஆசியாவின் 'சாஸ்' தலைநகராக தமிழகத்தை மாற்றுவதே இலக்கு."Photo: PTIஎழுதியவர் சு. ராகவன்•4 நிமிடம் வாசிப்பு